கனகரட்னா.ஏ.ஜே:

பெயர்: அலோசியஸ் ஜெயராஜ் கனகரட்னா
பிறப்பிடம்: ஊர்காவற்துறை
(26.08.1934)

 

 

படைப்பாற்றல்: கட்டுரை, மொழிபெயர்ப்பு

படைப்புகள்:

கட்டுரைத் தொகுப்புகள்:

  • மத்து – 1970, 2000
  • மாக்ஸியவாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும் - 1978
  • அவசரகாலம் '79 – பகுதி 1 – 1980
  • மாக்ஸியமும் இலக்கியமும்: சில நோக்குகள் - 1981
  • எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் - 1981
  • செங்காவலர் தலைவர் யேசுநாதர் - 2000

விருதுகள்:

  • சாகித்திய அக்கடமி விருது
  • சிறந்த தமிழறிஞர் விருது – 2004

இவர்பற்றி:

  •  எழுத்தாளர் ஏ.ஜே. கனகரட்னா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். ஆங்கில ஆசிரியராகவும், பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் 18 வருடங்கள் ஆங்கிலப் போதனையாசிரியராகவும் பணியாற்றினார். 2006 இல் காலமானார்.